ஸ்ரீவைகுண்டம் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், 19.10.2024 காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் ரத்து.
33/11KV துணை மின் நிலையத்தில் இருந்து 11kv வெள்ளூர் பீடரில் மின் விநியோகம் செய்யப்படும்
செய்துங்கநல்லூர், அய்யனார்குளம்பட்டி, நாட்டார் குளம், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் 110/33-11kv பாளை துணை மின் நிலையத்தில் இருந்து
மின் வினியோகம் செய்யப்படும் 11 kv முரப்பநாடுமின் விநியோக பகுதியில் சமத்துவபுரம், அனவரதநல்லூர், அழிக்குடி, முத்தாங்குறிச்சி ஆகிய பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் என திருவைகுண்டம் உதவிசெயற்பொறியாளர்/ விநியோகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment