திருநெல்வேலி மாவட்டம், மார்ச்-6, பாஜக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கூட்டணியில் திடீர் திருப்பம்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் போட்டியிடுவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சரத்குமார் போட்டியிடுகிறார் என பாஜக அறிவித்துள்ளது.
எனவே நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிடவில்லை. குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகமுள்ள நெல்லை பாராளுமன்ற தொகுதியில் அனைத்து கட்சிகளும் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்களையே வேட்பாளராக அறிவிக்கும் என்பதே "அரசியல் கணக்கு" இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
No comments:
Post a Comment