நெல்லை மாவட்டம் ராதாபுரம் சுற்று வட்டார பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சுற்று வட்டார பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு திசையன்விளை தாலுகா கோட்டை கருங்குளம் கிராமம் குடியிருப்பு பகுதியிலும் விவசாய நிலங்களுக்கு மத்தியிலும் கோட்டை கருங்குளம் கிராமத்திற்கு குடிநீர் சப்ளை செய்யும் ஆழ்துளை கிணறுக்கு அருகில் மற்றும் காற்றாலை மிக அருகில் உள்ள இடத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கல்குவாரி உரிமத்தை உடனே ரத்து செய்து நடவடிக்கை எடுக்குமாறு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
No comments:
Post a Comment