திருநெல்வேலி மாநகரம் பாளை போக்குவரத்து பிரிவிற்குட்பட்ட சீனிவாசநகர் மற்றும் என்.ஜீ.ஓ காலனி சாலையில் வருகின்ற 09.10.24-ம்தேதி முதல் புதன் கிழமை முதல் நெடுஞ்சாலைதுறை சார்பில் புதிய பெட்டி பாலங்கள் கட்டும் பணி நடைபெறயிருப்பதால் அச்சாலைகளை பயன்படுத்தி வரும் இலகுரகவாகனங்கள்.
பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் கீழ்கண்ட பட்டியலின்படி மாற்றுப் பாதையைப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment