மேலும் சாக்கடை நீர் சாலைகளில் வழிந்தோடி நோய் தொற்று கிருமிகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் உட்பட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கடந்த நான்கு நாட்களாக தகவல் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை என்று அப்பகுதி கடை வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
எனவே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி கடை வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment