இந்த நிலையில் இன்று நவ.02, விபத்தில் காயம் அடைந்த நபரை அம்புலன்ஸ் - இல் கொண்டு செல்லும் போது கனரகப் போக்குவரத்து நெரிசலால், பலமணி நேரம் கழித்து அம்புலன்ஸ் அனுப்பப்பட்டது.
இந்த சாலையில் பள்ளி மாணவ மாணவிகள் அரசு பணிக்கு செல்லும் பணியாளர்கள் கூடன்குளம் அணுமின் நிலைய பணியாளர்கள் செல்லகுடிய மெயின் சாலையாகவும் இருப்பதால் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment