திருநெல்வேலி மாவட்டம், சங்கர்நகர், ஸ்ரீ ஜெயேந்திரா பொன்விழா பள்ளியின் சார்பாக வருடந்தோரும் உடல்ஊனமுற்றோருக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜுன் மாதம் 18ஆம்தேதி (18/06/2023) மாற்றுத்திறனாளிகளை ஆய்வு செய்து அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். கை மற்றும் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை, கால், வீல்சேர், காலணிகள், ஊன்றுகோல் போன்ற உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
தொடர்புக்கு ஜெயந்திரா பள்ளி - 04622300590, ஈ.சுப்பிரமணியன் - 9940927558,8838268121.
No comments:
Post a Comment