மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் பயங்கரவாதத்தினை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 July 2023

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் பயங்கரவாதத்தினை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் பயங்கரவாதத்தினை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டவுண் சந்தி பிள்ளையார் கோவில் முன்பாக நடைபெற்றது.நெல்லை மண்டல தலைவர் முகம்மது அனஸ் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், உதயகுமார், பரணி இசக்கி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் ஐயப்பன் மண்டல தலைவர்கள் ஜைனுல் ஆபிதீன், கெங்கராஜ்,மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad