திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அன்னை ஹஜிரா மகளிர் கல்லூரியில் நேற்று (11.01.2024) மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற ‘நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்காக ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் கலைஞரின் சிறப்புகள் குறித்து, கருத்துரை வழங்கிய மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள், முன்னாள் சட்டமன்ற பேரவை தலைவர் திரு.இரா.ஆவுடையப்பன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற பேரவை செயலாளர் திரு.மா.செல்வராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment