தமிழ்நாடு சட்டமன்றத் பேரவைத் தலைவருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய தி.மு.க மாவட்ட துணை அமைப்பாளர் ராஜகனி
திருநெல்வேலி மத்திய மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பேட்டை எஸ்.ராஜகனி மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்களை பணகுடி அருகே உள்ள லெப்பைக்குடியிருப்பில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தனது இல்ல திருமண விழா அழைப்பிதழ் வழங்கினார்.அப்போது திருநெல்வேலி மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மூ.சேக் தாவூது உடன் இருந்தார்.
No comments:
Post a Comment