தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் குழு அமைத்து தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment