முத்துசாமிபுரம் அருள்மிகு திருவண்காடு சாலைக்கரை இசக்கியம்மன் கோவில் கொடை விழா
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள முத்துசாமிபுரம் அருள்மிகு திருவண்காடு சாலைக்கரை இசக்கியம்மன் திருக்கோவில் கொடை விழா இன்று திங்கட்கிழமை 17-06.2024 தொடங்கி செவ்வாய்கிழமை 18-06-2024.-ந்தேதி வரை நடைபெறுகிறது.விழா நாட்களில் 17-ந்தேதி மாலை 4:00 மணிக்கு தீர்த்த சங்கரணம் புனித நீர் எடுத்து இசக்கியம்மன் சிலை இராமலிங்க சுவாமி கோவில் இருந்து அழைத்து வருதல் இரவு 7:00 மணிக்கு சிற்றுண்டி 8:00 மணிக்கு கொடி அழைப்பு தொடர்ந்து 18-ந்தேதி மதியம் உச்சிகால பூஜை 12:30 மணிக்கு மாபெரும் அன்னதானம் மாலை 5:00 மணிக்கு நேர்ச்சை அழைத்தல் இரவு 8:00 மணிக்கு எங்கும் புகழ் மணக்கும் பரியேறும் பெருமாளின் புகழ் கல்லூர் மாரியப்பன் வழங்கும் கலை நிகழ்ச்சி. கரகாட்டம்.ராஜா ராணி ஆட்டம். இரவு 10:30 அலங்கார தீபாராதனை இரவு 12:00 சுவாமி மயானம் போய் வருதல் அதிகாலை 5:00 மணிக்கு பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது.புதன்கிழமை காலை கோவில் சம்பந்தமான சடங்குகள்.விழா விற்கான ஏற்பாடுகளை முத்துசாமிபுரம் விழா கமிட்டியினர் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்
No comments:
Post a Comment