அம்பாசமுத்திரத்தில் கோயில் இடத்தை தனியார் அபகரிப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி அம்பை மெயின் ரோட்டில் சோழபுரம் என்ற பகுதி உள்ளது இதற்கு வழி வந்து பாலாஜி தியேட்டர் எது புறம் உள்ளது கல்லிடைக்குறிச்சி அம்பை மெயின் ரோட்டில் காசிநாத சுவாமி கோவில் வகையறா மற்றும் கிருஷ்ணன் கோவில் வகையறாக்கு பாத்தியப்பட்ட சுமார் ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள வயக்காடை விளையவிடாமல் அந்த பகுதியை ரோடாக மாற்றி அந்த பகுதியில் உள்ள ஒருவர் பிளாட் அடித்து மீனாட்சி கார்ப்பரேஷன் உரிமையாளர் இடங்களை விற்று உள்ளார் அதற்கு கோவில் வயக்காடை வழியாக காண்பித்து உள்ளார் அரசு இடத்தை ஆக்கிரமித்து அதில் வழி போட்டு அவர் இடத்தை விற்று கொண்டு வருகிறார் இந்த பிளாட்டுக்கு வழி கோவில் இடம் என்று மக்களை ஏமாற்றி வருகிறார் மீனாட்சி கார்ப்பரேஷன் உரிமையாளரின் மேல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பொதுமக்கள் போராட வேண்டியும் வரும் அம்பாசமுத்திரம் அறநிலையத்துறை அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகிறார் அறநிலையத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பாசமுத்திரம் பொது மக்கள் கோரிக்கை மின்சாரத்துறை அந்த இடத்தில் போல் நாட்டி உள்ளது அந்த போலையும் அகற்ற வேண்டும்
No comments:
Post a Comment