நெல்லை அருகே மனைவியை கத்தியால் குத்தி விட்டு கணவர் தப்பி ஓட்டம்
மேலப்பாளையம், பீடி காலனியில் நகையை அடமானம் வைத்து வீடு கட்டியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாரியம்மாள் என்பவரை அவரது கணவர் கததியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோட்டம் மேலப்பாளையம் போலீசார் விசாரணை
No comments:
Post a Comment