தென்காசி மாவட்டம், ஆகஸ்ட்.14, சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தில், மனுநீதி நாள்முகாமில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.