திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கிரிக்கெட் போட்டி.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், மினி அண்ணா ஸ்டேடியம் மைதானத்தில் கடந்த ஒரு மாத காலமாக 12 அணிகள் கலந்து கொண்ட
கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் sworts vs hunters அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற Sworts அணிக்கு திருநெல்வேலி மத்திய மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மானி வெற்றி கோப்பையை வழங்கினார்.
No comments:
Post a Comment