செப்.08, தென்காசி மாவட்டம் மேல நீலிதநல்லூர் பகுதியைச் சார்ந்த அதிமுக பிரமுகர் வெளியப்பன் சற்று முன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் குற்றவாளிகள்தப்பி ஓடிவிட்டனர்.
இவரது தந்தை பெயர் கிருஷ்ணசாமி தேவர் இவரது மனைவி மாரிச்செல்வி மேல நீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார்.
தகவல் அறிந்த தென்காசி மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment