செப்.10, திருநெல்வேலி மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை .மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவிப்பு.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தியின் படி நெல்லை மாவட்ட கடற் பகுதியில் காற்றானது மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை வீச கூடும் என்பதினால் நெல்லை மாவட்ட மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment