ஊர்காவல் படையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினருக்கு பாராட்டு - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 December 2024

ஊர்காவல் படையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினருக்கு பாராட்டு

ஊர்காவல் படையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாநகர காவல் ஆணையர்.

திருநெல்வேலி மாநகர காவல்துறையுடன் இணைந்து அனைத்து பாதுகாப்பு பணியிலும் காவல் துறையினருக்கு உதவியாக மாநகர ஊர்காவல் படையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினர் 20 நபர்களுக்கு 18.12.2024 ஆம் தேதி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப.,  பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். 

உடன் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) G.S.அனிதா, ஊர்காவல் படை வட்டார தளபதி சின்னராஜா மற்றும் ஊர்காவல் படையினர் கலந்து கொண்டார்கள். 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad