அகஸ்தியர் அருவிக்கு செல்ல மீண்டும் அனுமதி. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 December 2024

அகஸ்தியர் அருவிக்கு செல்ல மீண்டும் அனுமதி.

அகஸ்தியர் அருவிக்கு செல்ல மீண்டும் அனுமதி.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்தில் உள்ள அகஸ்தியர் அருவி கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. 

தற்போது வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்து நாளை முதல் சுற்றுலா பயணிகளை வழக்கம் போல் அனுமதிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

என களக்காடு முண்டந்துறை துணை இயக்குனர் இளையராஜா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad